sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுதானிய மதிப்பூட்டல் இலவச பயிற்சி

/

சிறுதானிய மதிப்பூட்டல் இலவச பயிற்சி

சிறுதானிய மதிப்பூட்டல் இலவச பயிற்சி

சிறுதானிய மதிப்பூட்டல் இலவச பயிற்சி


ADDED : அக் 19, 2025 03:52 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை விவசாய கல்லுாரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில் 'சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி அக்.,27 முதல் 20 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.

பேராசிரியர் கீதா கூறியதாவது: 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டிய பொருட்கள் தயாரிப்பு, உணவுப்பாதுகாப்புத் திறன், உற்பத்தி முறை செயல்முறை விளக்கம் அளிக்கப்படும். வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும். 25 பேருக்கு அனுமதி. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி உண்டு. பயிற்சி நிறைவில் ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். அலைபேசி: 97864 87103.






      Dinamalar
      Follow us