தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி

இலவச பயிற்சி

இலவச பயிற்சி


ADDED : மார் 25, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் டிவி பழுது நீக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

எட்டாம் வகுப்பு படித்த 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை 2 மாத கால பயிற்சிக்கு இலவச சீருடை, பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும். எல்.இ.டி., எல்.சி.டி., டிவி பழுது பார்த்தல், அலைபேசி சர்வீஸ், லேப்டாப்ட சாப்ட்வேர், ஹார்ட்வர் பயிற்சி, சிப் லெவல் பயிற்சியும் அளிக்கப்படும். ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியும் அளிக்கப்படும். முன்பதிவுக்கு: 89030 03090.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us