தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி

 இலவச பயிற்சி

 இலவச பயிற்சி


ADDED : நவ 20, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அகமதாபாத் இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) சார்பில், மதுரை மாட்டுத்தாவணியில் பெண்களுக்கான சணல் பை தயாரிப்பு, கைத்தறி, சோப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விரும்புவோர் 87547 53107ல் முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக ஒருமாதம் நடந்த மாட்டுச்சாணத்தில் மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நிறைவு விழாவில் வேளாண் துறை விதை ஆய்வாளர் ராஜபாண்டி சான்றிதழ் வழங்கினார். தொழில் முனைவு நிபுணர் சரவணன் வரவேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us