தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச பயிற்சி

 இலவச பயிற்சி

 இலவச பயிற்சி


ADDED : ஏப் 03, 2026 06:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 06:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீயணைப்பு நிலையம் அருகே ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஏப். 6 முதல் 12 நாட்களுக்கு சி.சிடி.வி., கேமரா, பாதுகாப்பு அலாரம் நிறுவுதல், பழுது பார்த்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.

காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இதில் 18 முதல் 50 வயதுள்ள ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தோருக்கு அரசு சான்று வழங்கப்படும்.

விருப்பமுள்ளோர் ஏப். 5க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்யலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். கிராமப்புற நபர்கள், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருபவர்கள் இரண்டு பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us