தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச சீருடை வழங்கல்

 இலவச சீருடை வழங்கல்

 இலவச சீருடை வழங்கல்


ADDED : ஜன 12, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் பெத்தானியாபுரத்தில் பொங்கல் விழாவையொட்டி அ.தி.மு.க., சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் சோலை ராஜா தலைமை வகித்தார். ஓட்டுநர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கு இலவச காலண்டர்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us