ADDED : மார் 12, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
திருநகர்: திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர் பிரவீன் குமாருக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் சார்பில் நான்கு சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்பட்டது.
பள்ளித் தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த் வழங்கினர்.
