தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச தொழிற்பயிற்சி

 இலவச தொழிற்பயிற்சி

 இலவச தொழிற்பயிற்சி


ADDED : மே 14, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் இருபாலருக்கான 3 மாதம் கம்ப்யூட்டர் பயிற்சி, வெப் டெவலப்பர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட், சி.எஸ்.எஸ்., பைதான், டி.டி.பி., கோரல்டிரா, போட்டோஷாப், எம்.எஸ்.ஆபீஸ் கற்றுத்தரப்படும். பயிற்சிக்கான சீருடை, உபகரணங்கள் இலவசம். தினமும் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். தொடர்புக்கு: 89030 03090.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us