தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இலவச கைப்பந்து  பயிற்சி முகாம் 

இலவச கைப்பந்து  பயிற்சி முகாம் 

இலவச கைப்பந்து  பயிற்சி முகாம் 


ADDED : செப் 20, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருநகரில் பேனியன் பவுண்டேசன், மதர் குளோப் ரெவலுஷேனரி கைப்பந்து அகாடமி சார்பில் இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நடக்கிறது.

திருநகர் அண்ணா பூங்கா கைப்பந்து மைதானத்தில் செப்.26 முதல் அக்.4 வரை முகாம் நடக்கிறது. 21 வயதிற்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது. முன்பதிவுக்கு 82206 67830 ல் தொடர்புகொள்ளலாம்.

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us