தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நவ.10 முதல் வெல்டிங் இலவச பயிற்சி முகாம்

நவ.10 முதல் வெல்டிங் இலவச பயிற்சி முகாம்

நவ.10 முதல் வெல்டிங் இலவச பயிற்சி முகாம்


ADDED : நவ 04, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் அரசு சான்றிதழுடன் வெல்டிங் இலவச பயிற்சி முகாம் நவ. 10ல் துவங்கி 30 நாட்கள் இலவசமாக நடத்தப்படுகிறது.

தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் பங்கேற்க 18 - 50 வயது வரையுள்ள ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பம் உள்ளவர்கள் நவ. 8க்குள் 96262 46671 அல்லது mdu.rudset@gmail.com, www.rudsettrainning.org ல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும்.

100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us