தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மே 8 வரை இலவச யோகா

மே 8 வரை இலவச யோகா

மே 8 வரை இலவச யோகா


ADDED : மே 01, 2025 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்: தனக்கன்குளம் யோகாநகர் சுவாமி சிவானந்தா ஆய்வு மையத்தில் கோடை கால இலவச யோகாசன முகாம் துவங்கியது.

மே 8 வரை தினமும் காலை 7:00 முதல் 8:00 மணி வரை நடக்கும் இம்முகாமில் அனைவருக்கும் இலவச ஆலோசனைகள், நோய்களுக்கான சிறப்பு பயிற்சிகள், இயற்கையான வாழ்வியல் முறைகள், மனதை வெல்ல தியானம், சிறப்பு மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு காலை 10:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது. முன்பதிவுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு யோகாசன சங்கத் தலைவர் யோகி ராமலிங்கம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us