/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பர்னிச்சர் எக்ஸ்போ ஆக.9 வரை நீட்டிப்பு
/
பர்னிச்சர் எக்ஸ்போ ஆக.9 வரை நீட்டிப்பு
ADDED : ஆக 08, 2025 02:43 AM
மதுரை: ராஜா முத்தையா மன்றத்தில் மேக்வுட் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் 'பர்னிச்சர் எக்ஸ்போ' ஆக.9 வரை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு சிங்கிள் சீட்டர், டபுள் சீட்டர் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட சோபா மாடல்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 4 இஞ்ச் மெத்தைகள் ரூ.1999 முதல் ரூ.3999 வரையிலும், 5 இஞ்ச் ரூ.2700 முதல் ரூ.5850 வரையிலும், 6 இஞ்ச் ரூ.3150 முதல் ரூ.6900 வரையிலும், 8 இஞ்ச் ரூ.5400 முதல் ரூ.9750 வரையிலான விலைகளில் உள்ளன.
ரெஸ்டாரண்ட், ஓட்டல், பள்ளி, ஐ.டி., கம்பெனிகளுக்கு தேவையான சேர்கள் அனைத்து மாடல்களிலும் கிடைக்கும். கண்காட்சி காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. தகவல்களுக்கு 97904 98888ல் தொடர்பு கொள்ளலாம்.

