UPDATED : அக் 15, 2026 06:26 PM
ADDED : அக் 15, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியம் சார்பில் சவுராஷ்டிரா கல்லுாரியில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
பேராசிரியை கே. கவிதா வரவேற்றார். கல்வி புல ஒருங்கிணைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மதுரைக் கல்லுாரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கண்ணன் கலந்து கொண்டனர். கல்லுாரி செயலாளர் குமரேஷ், முதல்வர் ஸ்ரீனிவாசன் ஏற்பாடுகளைச் செய்தனர்.
