ADDED : ஜன 31, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.
ஆர். வி. மக்கள் நல மன்றம் சார்பில் காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொருளாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் வேட்டையார், துணைத் தலைவர் காளிதாசன், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, துர்காராம், கணேசன், சங்கரையா, முருகேசன், குப்புசாமி, அரவிந்தன், கந்தராஜ், வெங்கடசாமி, ஜானகிராமன், பழநி ஆண்டவர், கந்தசாமி, கவுரி கலந்து கொண்டனர்.