ADDED : ஆக 28, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் திருமால் நகரில் விநாயகர் கோவிலில் குடியிருப்போர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரையூர் துர்கைஅம்மன் கோவிலிலும் முத்துநகையாபுரம், பெரிய பூலாம்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, குமராபுரம்,பி சுப்புலாபுரம், டி.கல்லுப்பட்டி, டி. குன்னத்தூர், அத்திபட்டி, சாப்டூர், சேடப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 66 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.