ADDED : நவ 08, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு நகர் நல சுகாதார மையம் அருகில் புதிதாக கட்டப்பட்ட சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, முருகன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மீனா, நாராயணசாமி பங்கேற்றனர்.

