ADDED : மார் 21, 2024 02:29 AM

அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் கஞ்சா விற்பதாக எஸ்.பி., தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.வி.டி., நகரில் போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா விற்ற உசிலம்பட்டி கீழபுதுார் தியாகுவை 30, கைது செய்து அலங்காநல்லுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3.5 கிலோ கஞ்சா, ரூ.3,700 பறிமுதல் செய்யப்பட்டது.
