தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கஞ்சி கலய ஊர்வலம்

கஞ்சி கலய ஊர்வலம்

கஞ்சி கலய ஊர்வலம்


ADDED : ஆக 16, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் 108 கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.

மன்றத்தில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் வழிபாடு மன்றத்தை அடைந்தது. அங்கு உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us