ADDED : ஜூலை 07, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை யாதவர் கல்லுாரியில், யாதவர் கல்விநிதி சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் செந்தில் வரவேற்றார். செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் வரவு செலவு அறிக்கை வாசித்து தீர்மானங்களை நிறைவேற்றினார். பொருளாளர் கிருஷ்ணவேல், இணை செயலாளர் முத்துகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கோபால், சேகர், சுப்பையா, ஆறுமுகம், ரவீந்திரன், வேலுச்சாமி, ராஜூ, முன்னாள் தாளாளர், செயலாளர் கே.பி.எஸ்.கண்ணன் பங்கேற்றனர்.