sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்

/

வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்

வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்

வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்


ADDED : நவ 05, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் இளைஞர்களுக்கு கட்டண பயிற்சிகளை அறிவித்து உள்ளது.

நவ.10 முதல் 21 வரை நடக்கும் தங்க நகை மதிப்பீடு பயிற்சிக்கான கட்டணம் ரூ.7375. டிஜிட்டல் மார்க்கெட்டிங் ( நவ.15,16) பயிற்சிக்கு கட்டணம் ரூ.3540. சிறுதானிய பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி (நவ.15,16, 22,23) கட்டணம் ரூ.4500. தினமும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.

18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு படித்த இருபாலரும் பங்கேற்கலாம். முன்பதிவிற்கு 86956 46417, 86670 65048.






      Dinamalar
      Follow us