ADDED : மார் 28, 2026 08:56 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண் இணை இயக்குநர் அலுவலக டிரைவராக விபத்தின்றி 20 ஆண்டு காலம் டிரைவராக வேலை செய்த ராஜேந்திரனை பாராட்டி, தமிழக அரசு 4 கிராம் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தது.
இவரை வேளாண் இணை இயக்குநர் முருகேசன், கூடுதல் இயக்குநர் ஓய்வு விவேகானந்தன், துணை இயக்குநர்கள் ராணி, மேரி ஐரின் ஆக்னட்டா பாராட்டினர்.
