ADDED : ஜூலை 11, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிம்மக்கல் பகுதியில் துணிப்பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர் அமுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கப்பட்டது.
பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சமூக ஆர்வலர்கள் மணிகண்டன், ஷேக் மஸ்தான், கிரேசியஸ், கார்த்தி பங்கேற்றனர்.