தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆடு வளர்க்க பயிற்சி

ஆடு வளர்க்க பயிற்சி

ஆடு வளர்க்க பயிற்சி


ADDED : நவ 13, 2024 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: தேசிய கால்நடை இயக்கம் சார்பில் 50 சதவீத மானியத்தில் ஆடு வளர்ப்பு பண்ணை அமைப்போருக்கு பல்கலை சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் பயிற்சி முகாம் திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் நவ. 27ல் நடக்கிறது.

ஆர்வமுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு 0452 - - 248 3903ல் தொடர்பு கொள்ளலாம் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us