தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வெள்ளாடு வளர்க்க பயிற்சி

வெள்ளாடு வளர்க்க பயிற்சி

வெள்ளாடு வளர்க்க பயிற்சி


ADDED : ஏப் 05, 2025 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் சான்றிதழுடன் கூடிய 15 நாட்கள் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பங்கேற்கலாம். விபரங்களுக்கு வேலை நாட்களில் 0452 -- 248 3903ல் அறியலாம்.

முதலில் விண்ணப்பிக்கும் 50 பேர் மட்டுமே பயிற்சியில் பங்கேற்க முடியும் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us