தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மாணவிக்கு தங்கம்

மதுரை மாணவிக்கு தங்கம்

மதுரை மாணவிக்கு தங்கம்


ADDED : மே 08, 2025 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 03:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ஜெ.பி.என்.கே. ஸ்போர்ட்ஸ் சார்பில் மதுரை வி.எம்.ஜெ., பள்ளி மாணவி பிரகதி டில்லியில் தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய 14 வயது பிரிவு ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றார்.

இதில் 2 தங்கம், ஒரு வெண்கலம் வென்று சாதித்தார். நிர்வாகி நவநீதகிருஷ்ணன், பயிற்சியாளர் ஜெயபாலன் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us