/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சருக்கு அரசு ஊழியர்கள் கண்டனம்
/
அமைச்சருக்கு அரசு ஊழியர்கள் கண்டனம்
ADDED : ஜன 05, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தஞ்சையில் வேளாண்மை உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாட்டில் அமைச்சர் பன்னீர்செல்வம் தனது உதவியாளரான அரசு ஊழியரை ஒருமையில் பேசி அவமதித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன், இது ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் அவமதிக்கும் செயல்.
அமைச்சர் பொறுப்புக்கு கண்ணிய குறைவை ஏற்படுத்தி உள்ளார். தனது செயலுக்கு பொது வெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

