தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


ADDED : அக் 28, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரித் தலைவர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை வகித்தார். தாளாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். காருண்யா பல்கலை பேராசிரியர் கிளமென்ட் சுதாகர், 125 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

முதல்வர் மேரி கனக சாரதா உறுதிமொழி வாசிக்க, பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆட்சிக்குழு உறுப்பினர் ஞானந்தராஜா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us