நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : செல்லம்பட்டி அருகே பானாமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் பயிலும் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா தலைமையாசிரியர் பிரகலாதன் தலைமையில் நடந்தது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் ரங்கநாயகி, அமலாஎமரால்டா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் நாகஜோதி பட்டம், பரிசு வழங்கினர்.

