தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 25, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை கீழமாத்துார் ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. ஸ்ரீ அரபிந்தோ மீரா கல்விக்குழும இயக்குனர் அபிலாஷ், பள்ளி மூத்த முதல்வர் ஞானசுந்தரி, முதல்வர் ஜெயலட்சுமி விழாவை துவக்கி வைத்தனர்.

ஐந்தாவது மற்றும் 8வது வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை இயக்குனர் வழங்கி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us