ADDED : மே 12, 2026 01:32 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் 49வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார்.
செயலாளர் சுவாமி வேதானந்த ஆசியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், 250 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
