ADDED : ஜூன் 21, 2026 05:35 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் ராஜூ வரவேற்றார்.
தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் முன்னிலை வகித்தனர். ஓட்டல் பார்க் பிளாசா நிர்வாக இயக்குநர் கே.பி.எஸ்.கண்ணன், பட்டம் வழங்கி பேசினார். இளங்கலையில் 1222 மாணவர்கள், முதுகலையில் 228 பேர் பட்டம் பெற்றனர்.
கல்லுாரி துணைத் தலைவர் செந்தில், இணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் கிருஷ்ணவேல், செயற்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கோபால், சுப்பையா, ஆறுமுகம், சேகர், ரவீந்திரன், வேலுச்சாமி, ராஜூ, யாதவர் கல்வியியல் கல்லுாரி நிர்வாகிகள் முருகன், ரங்கராஜன், ராஜ்குமார், இளங்கோ, கல்லுாரி துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், தேர்வாணையர் பாலசுப்ரமணியம், உதவி தேர்வாணையர் உதயகுமார் பங்கேற்றனர்.
