நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (அக். 8) காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது
. திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.