நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இன்று (ஜன.
9) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் நடக்க உள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம், என தாசில்தார் தெரிவித்தார்.