ADDED : மார் 25, 2026 11:29 PM

அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை அருகே வடக்கத்தியான்பட்டியைச் சேர்ந்தவர் சந்தி 65. இவரது வீட்டின் முன்பாக 3 கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
எழுமலை எஸ்.ஐ., விஜய் ஆனந்த் தலைமையில் போலீசார் அங்கு சோதனையிட்டனர். அவரது வீட்டு முன்பு 3 கஞ்சா செடிகள் வளர்ந்திருந்ததை பிடுங்கினர். அச்செடிகள் எப்படி வளர்ந்தது, அவரே தெரிந்துதான் வளர்த்தாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
