ADDED : ஆக 12, 2025 06:10 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரியில் வழிகாட்டிநிகழ்ச்சி முதல்வர் பாண்டியராஜா தலைமையில் நடந்தது.
பேராசிரியர் பினு ரமேஷ் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரிமுத்து, டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.பேராசிரியர் சிவதுர்கா நன்றி கூறினார். பேராசிரியர்கள் சரவணஜோதி, சரவணக்குமார் ஒருங்கிணைத்தனர்.
