நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் யாதவர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோன் 268வது குருபூஜை நடந்தது.
தாலுகா தலைவர் தனபாலன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் பிரபாகரன், ராஜேஷ், சுரேந்திரன் பங்கேற்றனர்.