நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் குருபூஜை விழா நடந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி சேதுராமன் பேசுகையில், ''இன்று பல பிரச்னைகளுக்கு சுயநலமே காரணம். ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அதன் மூலம் சுயநலம் அழிந்து அன்பு எனும் குணம் மேலோங்கும்,'' என்றார்.