நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் :மதுரை மூலக்கரை பிரம்மஸ்தான ஆலயம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் மே 11 மாலை 5:30 மணிக்கு குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.
இதில் பங்கு பெற விரும்புவோர் அமிர்தானந்தமயி மடத்தின் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

