ADDED : செப் 11, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி நடந்தது.
42 பள்ளிகளின் அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் டால்பின் எலைட் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. தாளாளர் கண்மணி பாராட்டினார்.
