ADDED : ஜன 26, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :   தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ்.எஸ்.காலனி கிளை சார்பில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ ஹயக்ரீவ, தட்சிணாமூர்த்தி ேஹாமம் பிப்.9 நடக்க உள்ளது. எஸ்.எஸ்.காலனி சுப்பிரமணிய பிள்ளை தெருவில் உள்ள டிரஸ்ட் மகாலில் காலை 8:00 முதல் நடக்கும் ேஹாமத்தில் மாணவர்கள் பங்கேற்கலாம். ேஹாமத்தில் வைத்து பூஜை செய்த பிரசாதம் வழங்கப்படும்.
விபரங்களுக்கு நிர்வாகிகள் ஆர்.எஸ்.ஸ்ரீனிவாசன் 99449 49670, ஸ்ரீகுமார் 94431 51258, குருராஜனை 94430 77690ல் தொடர்பு கொள்ளலாம்.

