நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நேற்று இரவு 9:30 மணிக்கு மழை துவங்கியது. மின்னலுடன் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.