/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திரைப்படத்தில் அவதுாறு ஐகோர்ட் கிளை தள்ளுபடி
/
திரைப்படத்தில் அவதுாறு ஐகோர்ட் கிளை தள்ளுபடி
ADDED : டிச 28, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு முன், வழக்க-றிஞர் ஒருவர் ஆஜராகி முறையிட்டதாவது:
'சொர்க்கவாசல்' என்ற திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதுாறான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. எனவே, படத்தின் இயக்குனர், நடிகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தர-விடும் வகையில் தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதிகள்: இது ஏற்புடையதல்ல. சென்னை உயர் நீதிமன்ற அமர்வை அணுகலாம். இவ்வாறு தெரிவித்தனர்.