தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உயர்கல்வி விழிப்புணர்வு

 உயர்கல்வி விழிப்புணர்வு

 உயர்கல்வி விழிப்புணர்வு


ADDED : ஜன 07, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமையில் நடந்தது. உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், அல்ஹாஜ் முகமது முன்னிலை வகித்தனர்.

நேர மேலாண்மை, திறன் மேம்பாடு, உயர்கல்வி நிறுவனங்கள் படிப்புகள் குறித்து திருக்கோஷ்டியூர் மணிகண்டன் பேசினார். மாணவர் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு நகர் துணைத் தலைவர் முகமது அலி, இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெஸ்டின், செயலாளர் டேவிட் ராஜதுரை, ஆசிரியர் தமிழ்க் குமரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us