தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'ஹாபி கிளப்' துவக்கம்

'ஹாபி கிளப்' துவக்கம்

'ஹாபி கிளப்' துவக்கம்


ADDED : நவ 16, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரையில் மன அழுத்தத்தை போக்க, சிரிப்புடன் கூடிய சிந்தனை, உரையாடல், தனித் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கத்துடன் சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம் சார்பில் 'ஹாபி கிளப்' துவக்கப்பட்டது.

நிறுவனர் பதி பேசுகையில், ''மனஅழுத்தத்திற்கு காரணம் சந்தேகப்படுவதுதான். கணவன் மனைவி சந்தேகப்படாமல் இருந்தாலே மகிழ்ச்சி நிறைந்து மனஅழுத்தமின்றி வாழ்வார்கள்'' என்றார். கிளப் தலைவர் தவகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் என்.கணேசன், டாக்டர் ரவீந்திரன், வழக்கறிஞர் முனியப்பன், பழனியம்மாள் பங்கேற்றனர். குழு செயலாளர் செல்லச்சாமி, மாரியப்பன், லியாகத் அலி, சோபாராணி, காயத்ரி, இசக்கி, தினேஷ், நாக்ஸ் என்விரோ நிறுவன பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us