ADDED : மார் 15, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹோலியோ ஹோலி... ஜாலியோ ஜாலி:
வண்ணங்கள் பலவாயினும், எங்கள் எண்ணமெல்லாம் ஒன்றுதான். அகன்ற பாரதத்தில் அங்கே இங்கே என்றில்லாமல் எங்கும் மகிழ்வாய் கொண்டாடி, ஹோலி விழாவில் தோழியர் நாங்கள் ஜாலியாக வண்ணம் பூசி வாழ்த்துகள் கூறிடுவோம். இடம்: தெற்குமாசி வீதி, மதுரை.