sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவர்களின் நேர்மை

/

மாணவர்களின் நேர்மை

மாணவர்களின் நேர்மை

மாணவர்களின் நேர்மை


ADDED : செப் 22, 2024 03:48 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரமங்கலம், : விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவர்கள் தர்ஷன், ஹரி விஷ்ணு, பெ.ஹர்சன், மோ.ஹர்சன், ரித்திக், சுதீஷ் ஆகியோர் நேற்று மாலை பள்ளி முடிந்து பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து வந்தனர்

. அப்போது ரோட்டில் கிடந்த வெள்ளி கொலுசை எடுத்து எஸ்.ஐ., காமாட்சி, தனிப்பிரிவு போலீஸ் அய்யரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us