ADDED : அக் 15, 2024 05:26 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தோடனேரி வேல்முருகன் 55, ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் துாங்கினார்.
இரவு பெய்த மழையால் அதிகாலையில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்தது. இடிபாடுகள் வெளிப்பக்கமாக விழுந்ததால் உயிர் தப்பினர். ஆர்.ஐ., கிருஷ்ணவேணி, வி.ஏ.ஓ.,சித்ராதேவி ஆய்வு செய்து அரசு நிவாரணத்திற்கு பரிந்துரைத்தனர்.
