ADDED : பிப் 25, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி முன் மூட்டா சங்க பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு பலன்களை வழங்க வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூட்டா சங்க நிர்வாகிகள் தலைவர் சுரேஷ், செயலாளர் சிவசங்கரி, பொருளாளர் தங்கமுத்து பங்கேற்றனர்.
