sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மனித உரிமை நாள் முகாம்

/

 மனித உரிமை நாள் முகாம்

 மனித உரிமை நாள் முகாம்

 மனித உரிமை நாள் முகாம்


ADDED : டிச 11, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு உத்தரவுப்படி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வட்ட சட்டப்பணி குழு சார்பில் மனித உரிமை நாள் சட்ட விழிப்புணர்வு முகாம் பேரூராட்சி சுகாதாரம், துாய்மை பணியாளர்களுக்கு நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார், வட்ட சட்ட பணிக்குழு வழக்கறிஞர்கள் முத்துமணி, செல்வகுமார், ராமசாமி, விஜயகுமார், அழகர்சாமி ஆகியோர் மனித உரிமைகள், பல்வேறு சட்டங்கள் குறித்து விளக்கினர். அஞ்சல் துறை ஆய்வாளர் மணிவேல் அஞ்சல் துறை திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us