/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆள் மாறாட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு
/
ஆள் மாறாட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 02, 2024 04:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் 4 மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.