ADDED : மார் 26, 2026 06:33 PM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பாதுகாப்பான தேர்தலுக்கு முன்னேற்பாடாக போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து அடையாள அணிவகுப்பு நடத்தினர்.
அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு டி.எஸ்.பி., ஷண்முகசுந்தரன் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் போலீசார், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
